Skip to main content

ப்பாஹ் என்ன ஷேப்பு... ரசிகர்களை குதூகலப்படுத்திய ஸ்மைலிங் குயின் அனுபமா!



நடிகை அனுபமா பரமேஸ்வரன் பிரேமம் படம் மூலம் மலையாள சினிமா உலகில் அறிமுகமானவர். பிரேமம் படத்தின் பிரமாண்ட வெற்றி அவரை மக்களிடையே பிரபலப்படுத்தியது. இதைத்தொடர்ந்து நடிகர் தனுஷின் கொடி படத்தின் மூலம் தென்னிந்திய படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

குறுகிய காலத்தில் அடுத்தடுத்து வெற்றிப்படங்களில் நடித்து பெயர்பெற்ற இவர் தொடர்ச்சியாக தெலுங்கு, கன்னட படங்களில் தலை காட்ட அரபித்து வந்தார். ஆனால் திடீரென நடிப்புக்கு முழுக்கு போட்டார். சமுக வலைதளங்களில் ஆக்ட்டீவாக செயல்பட்டு தொடர்சியான பதிவுகள் , டப்மாஸ் என ரசிகர்களுடன் நெருக்கமாக உரையாடி வருகிறார்.

இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் " 7 மில்லியன் பாலோவெர்ஸ் அடைந்தவுள்ளதாக மகிழ்ச்சியுடன் கூறி அழகிய போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை இன்பத்தில் ஆழ்த்தியுள்ளார். அவரது கியூட் ஸ்மைல் அனைவரையும் ஈர்த்து வருகிறது.

Ad by Adsterra